Pages

Monday, September 15, 2014

கத்தி படத்தில் பாடும் கே.ஜே .யேசுதாஸ் - K.J.yesudass sung in Kaththi movie

கத்தி படத்தில் பாடும் கே.ஜே .யேசுதாஸ் :K.J.Yesudass sung in Kaththi movie.


கத்தி படத்தில் மெல்லிசையின் சக்கரவத்தி கே.ஜே .யேசுதாஸ் ஒரு பாடல் பாடியிருக்கிறார் . தீபாவளிக்கு திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் கத்தி. இப்படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் . அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இப்படத்தை எ.அர் .முருகதாஸ் இயக்கி இருக்கிறார். அனிருத் இப்படத்திற்கு இசை அமைத்திருக்கிறார் . அனிருத் கத்தி படத்தில் ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது என்று முன்பே கூறியிருந்தார். அது இந்த அதிர்ச்சி தான். இந்திய சினிமா உலகிலே ஒரு மறக்க முடியாத குரல் என்றால் அது இவர்க்கு தான் . ஒட்டுமொத்தமாக 50,000 பாடலுக்கும் அதிகமாக பாடியிருக்கிறார். 17 வெவ்வேறுவிதமான மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார். சிறியவர் முதல் பெரியவர் வரையிலும் இவருடைய பாடல்களை விரும்புவார்கள். அப்படிப்பட்ட மாமேதை கத்தி படத்தில் பாடல் பாடுவது மிகபெரிய ஆச்சரியம் தான் என்று படத்தின் இசை அமைப்பாளர் அனிருத் இவ்வாறு கூறியிருக்கிறார்.

Tags : Tamil cinema latest news, Kaththi movie latest news, Vijay movie kaththi latest news, Aniruth latest news, Vijay kaththi song news,

Arnold meet with Tamil Nadu chief minister Jayalalitha

Hollywood actor Arnold meet with Tamil Nadu chief minister Selvi Jayalalitha. Actor Arnold come to Chennai for the Tamil movie I Audio release. He want to meet the chief minister Jayalalitha. He went to Poyas Garden and meet Jayalalitha  and talk with half an hour.

Actress Regina Cassandra latest photos collection

This the picture is the actress Regina latest photos collection. Regina acting in the first movie Kanda naal muthal. This movie Regina acting in child actress role. Then Regina pair with sivakarthikeyan acting with the movie in ''Kedi billa killadi ranka.''. This movie directed by Pandiyaraj. It continued the next movie in Rajathanthiram. This movie direct by Amit. Veera, Regina cassandra acting in the lead role of the movie. Regina cute stills are added this collection







Tags : Tamil cinema latest news, New movie news, Rajathanthiram latest news, Regina latest photos. Regina latest news , Regina short dress photos download

ஐ படத்தின் இசை வெளியிட்டு விழாவிற்கு வருகை தரும் அர்னோல்ட்

Ai movie audio launch function news: ஐ படத்தின் இசை வெளியிட்டு விழாவிற்கு வருகை தரும் அர்னோல்ட்

உலகம் முழுவதையும் தமிழ் சினிமாவை நோக்கி திரும்பி பார்க்க வைக்கும் படத்தை தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தயாரித்து வருகிறார் . இப்படத்தின் பெயர் ஐ . இப்படத்தில் விக்ரம்,எ மி ஜாக்சன் நடிக்கிறார்கள். இப்படத்தில் விக்ரம் வெவ்வேறு விதமான மூன்று வேடங்களில் நடிக்கிறார் . ஆஸ்கார் நாயகன் எ.ஆ ர் .ரஹ்மான் இப்படத்திற்கு இசை அமைத்திருக்கிறார் . ஆஸ்கார் பிலிம்ஸ் இப்படத்தை தயாரித்திருக்கிறது .இப்படத்தின் படைபிடிப்புமுழுவதுமாக நிறைவடைந்துவிட்டது . இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியிட்டு விழா கோலாகலமாக சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடக்கவிருக்கிறது . இந்நிகழ்ச்சிக்கு பிரபல ஹாலிவுட்டின் இரும்பு மனிதர் அர்னோல்ட் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படிருக்கிறார் . அதைத்தவிர சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ,உலக நாயகன் கமல் ஹாசனும் வருகை தந்துள்ளனர் . அர்னோல்ட் இப்படத்தின் இசை ஆல்பத்தை வெளியிட ஆஸ்கார் நாயகன் எ.ஆர் .ரஹ்மான் பெற்று கொள்கிறார் . இந்நிகழ்ச்சிக்கு தமிழ் திரையுலகமே திரண்டு வந்துள்ளத்தால் சென்னை நேரு விளையாட்டு அரங்கமே விழா கோலம் கொண்டுள்ளது .

Tags : Tamil cinema latest news, Ai movie latest news, Ai movie audio launch functions news, Vikram latest news, Vikram movie latest news

கத்தி திரைப்படம் வெளியிடும் தேதி அறிவிப்பு - Vijay Kaththi movie release date

Kaththi movie many problems of release date - கத்தி  திரைப்படம்வெளியிடும்  தேதி பல பிரச்சனைகளுக்குப் பின்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏ .ஆர் .முருகதாஸ் இயக்கத்தில் விஜய் மற்றும் சமந்தா நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே முடிவுற்ற நிலையில் ரசிகர்கள் பெரும் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர் . இந்நிலையில் "கத்தி " படத்தின் தயாரிப்பாளரான சுபாஸ்கரன் அல்லிராஜா இலங்கை அதிபர் ராஜ பக்சேவின் தொழில் கூட்டாளி என்பதால் தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

அவர் சார்பாக "ஐயங்கரன்" கருணாமூர்த்தி உட்பட பலபேர் கருத்து தெரிவித்தும் எதிர்ப்பாளர்கள் கேட்பதாக தெரியவில்லை. இதனை குறித்து அல்லிராஜா கூறுகையில்:

நான் சினிமாவிற்கு புதிதாக கிளம்பி வரவில்லை. ஏற்கெனவே தமிழில் "பிரிவோம் சந்திப்போம்" என்ற படத்தினை தயாரித்திருக்கிறேன். அந்த படத்தை யாரும் எதிர்க்கவில்லை. ஹீரோ விஜய் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகிய இருவரும் பிரபலமானவர்கள் என்பதால் "கத்தி" படத்தினை எதிர்க்கிறார்கள் என நினைக்கிறேன். மேலும் சூர்யாவை வைத்தோ சீமானை வைத்தோ எந்த படமும் தயாரிக்கவில்லை. அப்படி எந்த திட்டமும் இல்லை.

இவ்வாறு சுபாஸ்கரன் அல்லிராஜா தெரிவித்துள்ளார்.

Tags: Kaththi movie problems, Kaththi produced problem, Kaththi released problems