Pages

Monday, September 15, 2014

கத்தி படத்தில் பாடும் கே.ஜே .யேசுதாஸ் - K.J.yesudass sung in Kaththi movie

கத்தி படத்தில் பாடும் கே.ஜே .யேசுதாஸ் :K.J.Yesudass sung in Kaththi movie.


கத்தி படத்தில் மெல்லிசையின் சக்கரவத்தி கே.ஜே .யேசுதாஸ் ஒரு பாடல் பாடியிருக்கிறார் . தீபாவளிக்கு திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் கத்தி. இப்படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் . அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இப்படத்தை எ.அர் .முருகதாஸ் இயக்கி இருக்கிறார். அனிருத் இப்படத்திற்கு இசை அமைத்திருக்கிறார் . அனிருத் கத்தி படத்தில் ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது என்று முன்பே கூறியிருந்தார். அது இந்த அதிர்ச்சி தான். இந்திய சினிமா உலகிலே ஒரு மறக்க முடியாத குரல் என்றால் அது இவர்க்கு தான் . ஒட்டுமொத்தமாக 50,000 பாடலுக்கும் அதிகமாக பாடியிருக்கிறார். 17 வெவ்வேறுவிதமான மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார். சிறியவர் முதல் பெரியவர் வரையிலும் இவருடைய பாடல்களை விரும்புவார்கள். அப்படிப்பட்ட மாமேதை கத்தி படத்தில் பாடல் பாடுவது மிகபெரிய ஆச்சரியம் தான் என்று படத்தின் இசை அமைப்பாளர் அனிருத் இவ்வாறு கூறியிருக்கிறார்.

Tags : Tamil cinema latest news, Kaththi movie latest news, Vijay movie kaththi latest news, Aniruth latest news, Vijay kaththi song news,

No comments:

Post a Comment