Pages

Tuesday, September 16, 2014

தீபாவளிக்கு கத்தி ரிலீஸ் ஆவது உறுதி - Kaththi confirm released at Diwali

தீபாவளிக்கு  கத்தி ரிலீஸ் ஆவது  உறுதி: Kaththi  confirm released at Diwali

கத்தி படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆவது உறுதி என்று படத்தின் தயாரிப்பாளர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். விஜய்  சமிபகாலமாக நடித்து வரும் திரைபடத்தின்  பெயர் கத்தி .இப்படத்தில்  விஜய்  வேடங்களில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சமந்தா நடித்து வருகிறார். இப்படத்தை எ .ஆர் .முருகதாஸ் இயக்கி இருக்கிறார். கடந்த ஒரு இரண்டு வருடங்களாக  இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது . இப்போது படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் படத்தின் இசை வெளியிட்டு விழாவை இம்மாதம் 18 ஆம் தேதி நடத்த முடிவு செய்துள்ளார்கள். கத்தி படம் சமிபகாலமாக பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வந்தது ,இப்படத்தின் தயாரிப்பாளருக்கும் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் நண்பர் என்று சில அமைப்புகள் போராடிவந்தது . படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆவதே சந்தேகம் என்ற நிலை இருந்துவந்தது. இந்நிலையில் படம் தீபாவளிக்கு ரிலீஸ் செய்வதை தயாரிப்பாளர் உறுதி  செய்துள்ளார்.   சௌந்தரியா ரஜினிகாந்த்  இப்படத்தின் இசை ஆல்பத்தை வாங்க தீவிரமாக உள்ளார். இப்படத்தின் இசை வெளியிட்டு விழா வரும் வியாழன் கிழமை லண்டனில் நடக்கவிருக்கிறது.

 Tags : Tamil cinema latest news, Kaththi movie latest news, Vijay news, Kaththi movie relesed news, Kaththi audio news 

No comments:

Post a Comment