Pages

Tuesday, September 16, 2014

Danush - Sivakarthikeyan permanant Leave -தனுஷை நிரந்தரமாக பிரிந்த சிவகார்த்திகேயன்

தனுஷ்  சிவகார்த்திகேயன் நிரந்தரப்  பிரிவு
Danush - Sivakarthikeyan Relationship Broke

        தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகிய இருவரும் ஒன்றாக பிறக்கவில்லையே தவிர இருவரும் அண்ணன் தம்பி மாதிரி பழகி வந்தனர். தனது வீட்டில் எந்த விசேஷம் என்றாலும் அதை தனுஷ்  இல்லாமல் நடத்தியதில்லை. இவ்வாறு பாசமாக இருந்த இப்போது நிரந்தரமாக பிரிந்துவிட்டார்கள், என்பதுதான் உண்மை.

         ஏனெனில், "காக்கிச்சட்டை" படத்தை தொடர்ந்து தனது பேனரில் அடுத்த படத்தை ஆரம்பித்தார் தனுஷ். இந்தப் படத்திலும் தன்னைத்தான்  ஹீரோவாக  போடுவார் என்று  நம்பிருந்த சிவகார்த்திகேயனுக்கு அது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில், அந்தப்படத்தில் சிவகார்த்திகேயனுக்குப் பதிலாக விஜயசேதுபதியை  வைத்தது பெரும் அவரை அதிர்சிக்குள்ளாக்கியது. 

       இருந்தாலும் இனி இதுதான் நிலைமை  என்று தெரியவந்ததால் இனிமேல் "ஓட்டும் வேண்டாம், உறவும் வேண்டாம் " என்று சிவகார்த்திகேயன் முடிவெடுத்துள்ளார்.

Tags: Danush, Sivakarthikeyan, Vijayasethupathi, Kaakisattai movie 

No comments:

Post a Comment