Tisaiyanvilai : Uvari demanding the release of fishermen who have been sentenced to death, the fishermen went on strike yesterday. 5 fishermen 2 boats in Sri Lanka executed yesterday, demanding the release of the nearly three thousand fishermen uvari minavakkiramat did not go to sea to fish, so the 163-fiber boats off the coast , many of those fishermen who participated in the protest march in Tuticorin . The coastal fishing villages in Tirunelveli district, which is also related to the Periyathazhai, Koodu thazhai ,koottapanai, kuththankuli, tomaiyarpuram, Idinthakarai, Pansal, Perumanal, Koottapuli did not go to sea to fish the fishermen's villages
திசையன்விளை : தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்கள் விடுவிக்க கோரி உவரியில் மீனவர்கள் நேற்று வேலை நிறுத்தம் செய்தனர் . இலங்கையில் தூக்குதண்டனை விதிக்கப்பட்ட 2 மீனவர்களையும் ௨ படகுகளையும் விடுவிக்க கோரி உவரி மீனவக்கிராமத்தில் நேற்று அங்குள்ள சுமார் மூவாயிரம் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை , இதனால் அங்குள்ள 163 பைபர் படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கபட்டதிற்கும் , இம் மீனவர்கள் பலர் தூத்துக்குடி யில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டனர் . மேலும் இது தொடர்பாக நெல்லை மாவட்டத்தில் உள்ள கடற்கரை மீனவ கிராமங்களான பெரிய தாழை , கூடுதாழை கூட்டபனை , கூத்தன்குழி, தோமையர்புரம் , இடிந்தகரை, பஞ்சல் , பெருமணல் , கூட்டபுளி உள்ளிட்ட கிராமங்களிலும் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை
Tags : Uvari , fisherman, Periyathazhai, Koodu thazhai ,koottapanai, kuththankuli, tomaiyarpuram, Idinthakarai , Pansal, Perumanal, Koottapuli , Tisaiyanvilai , Srilanka

No comments:
Post a Comment