Pages

Wednesday, December 10, 2014

Actor Vadivelu son Marriage function

Tamil cinema comedian Actor Vadivelu son marriage photo and Marriage Digital wall poster. 
சத்தமில்லாமல் நடந்த நடிகர் வடிவேலு மகன் திருமணம்
கூரை வீட்டில் வசித்தபெண்ணை மருமகளாக்கிய நடிகர்வடிவேலு
தன் கடந்த காலஏழ்மையை மனதில் வைத்து,கூரை வீட்டில் வசித்த பெண்ணை, தன்மகனுக்கு மணம் முடித்தார், நடிகர்வடிவேலு.தமிழ் சினிமாவில்,சிரிப்பு நடிகராக, கொடி கட்டிப்பறப்பவர், வடிவேலு 

No comments:

Post a Comment