Pages

Thursday, November 27, 2014

Tamil cinema latest Tamil news Yennai Arindhaal clash with Ai

Ajith movie Yennai Arindhaal movie latest news.
Ajith 55 Yennai Arindhaal clash with Ai  in pongal.
யாராக இருந்தால் என்ன ?
அஜித் பதிலடி !

என்னை அறிந்தால் படம் பொங்கலுக்கு வருகிறது என சில நாட்களுக்கு முன் அறிவித்தனர்.

அதை தொடர்ந்து ஐ படக்குழுவினரும் பொங்கல் வெளியீடு என சொல்ல சமூக வலைத்தளங்கள் சூடு பிடிக்க ஆரம்பித்தது.

ஐ பிரம்மாண்ட படம் அதனால் என்னை அறிந்தால் வருமா? தள்ளிப்போகுமா?

என்று பேசி வந்த நிலையில் நேற்று இப்படத்தின் தெலுங்கு போஸ்டர் வெளிவந்தது.

தெலுங்கில் டைட்டில் "எந்த வாடு கானி"
என்று வைத்துள்ளனர்.

இதற்கு அர்த்தம் யாராக இருந்தால்
என்ன, நான் இருக்கிறேன் என்பது போல் வருகிறது.
Ajith movie latest news. Tamil cinema latest news. Ajith news

No comments:

Post a Comment