Pages

Thursday, November 6, 2014

Actor Kamal Hassan birthday today

Actor Kamal Hassan birthday today . Kamal join in Prime Minister's Clean India


கமல்ஹாசனுக்கு 60வது பிறந்தநாளான இன்று, மோடியின் கிளீன் இந்தியா திட்டத்தின் கீழ், சென்னை, மாடம்பாக்கம் ஏரியை சுத்தம் செய்யும் பணியை துவங்கினார் நடிகர் கமல்ஹாசன்.

"கமல் என்ற நடிகரை பார்த்து நான் பொறாமை கொள்ளவில்லை. ஆனால் கமல் என்ற பாடகனை பார்த்து நான் பொறாமை கொள்கிறேன்" - யேசுதாஸ்


''நான் தான் பின்னணியில் பாடினேன். ஆனால் பாடல் பார்க்கையில் கமல் தொண்டை அவ்வளவு கனக்கின்றது காட்சியிலும் உண்மையாகவே அவர் பாடிக் கொண்டே இருக்கிறார்'' – எஸ்.பி.பாலசுப்பிரமணியம்


''கமல் இருக்கிற ஊர்ல இவன் எப்படி ஹீரோவானான்ணு எல்லாருக்கும் சந்தேகம்'' - ரஜினிகாந்த்


''கமல் ஆகணும்னு நினைக்காதீங்க. அது நடக்கக் கூடியதல்ல''- மோகன்லால்


''இந்தியன் சினிமாவில் எத்தனையோ சகாப்தங்கள் உண்டு. ஆனால் உன்னைப் போல் ஒரு மேதை இல்லை'' - வெங்கடேஷ்


''கமல் மாதிரி ஒரு நடிகர் எங்களுக்கு கிடைக்கலன்னா நாங்கலாம் டான்ஸ் மாஸ்டரா வெளியில அடையாளம் தெரிஞ்சிருக்க மாட்டோம்'' - ரகுராம்

Tags : Kamal Hassan, Narendra Modi, Clean India , Actor Birthday, Kamala Hassan Birthday  

No comments:

Post a Comment