Pages

Sunday, October 12, 2014

MRDT நிறுவனம் மூடுவிழா ?



மதுரையைத் தலைமை இடமாகக் கொண்டு தென் மற்றும் மேற்கு மாவட்டங்களில் வெகுவேகமாக

வளர்ந்து வரும் எம்ஆர்டிடி என சுருக்கமாக அழைக்கப்படும் மதுரை ரூரல்

டெவலப்மென்ட் டிரான்ஸ்ஃபர்மேஷன் இந்தியா லிமிடெட் (MADURAI RURAL DEVELOPMENT

TRANSFORMATION INDIA LIMITED) நிறுவனம். இந்நிறுவனத்தில் ரூ 50000

செலுத்தினால் 36 மாதங்கள் மாதந்தோறும் ரூ 4000 கிடைக்கும்.




அதாவது நமக்கு ரூ 144000 கிடைக்கும் 36 மாதங்கள் கழித்து... முதல் கிடையாது ...

ஒரு கந்து வட்டி அளவிற்கு வட்டி கொடுக்கும் நிறுவனத்தை நம்பி தமிழக மக்கள்

குறிப்பாக தென் தமிழக அதிலும் குறிப்பாக கோனார் இன மக்கள் அதிக பேர்

இணைந்துள்ளனர் . கடந்த சில தினங்களாக இந்நிறுவனத்தின் அணைத்து ஏஜெண்டுகளும் தலை

மறைவு.. காரணம் இந்நிருவனதின் கணக்கு தற்போது நிறுத்தி வைக்க பட்டுள்ளது...

ஆடிட்டிங் என்று காரணம் சொல்லி மக்களை ஏமாற்ற அந்நிறுவனம் தயாராகி உள்ள்ளது ..

விரைவில் இந்நிறுவனம் மூடப்படும் என்ற தகவல்கள் கசிந்துள்ளது . ஏழை எளிய மக்கள்

அதிகம் இதில் இணைந்து உள்ளனர். இது பணம் முதலீடு செய்துள்ள மக்களை பெரும்

கவலைக்கு உள்ளக்கி உள்ளது... கோடி கணக்கான பணத்துடன் இந்நிறுவனம் இயங்கி வருவது

குறிப்பிட தக்கது ....

No comments:

Post a Comment