Pages

Monday, October 20, 2014

கத்தி படம் பெட்ரோல் குண்டு வீச்சு விடுதலைச் சிறுத்தைகள் அட்டுவழியம்

கத்தி படம் பெட்ரோல் குண்டு வீச்சு திருமாவளவன் கோஷ்டியினர் அட்டுவழியம் . நேற்று நடந்த கத்தி பட பேச்சுவார்த்தையில் முடிவு எட்டிய நிலையில் சிறிது நேரத்திலேயே நேற்று இரவு 11.45 மணியளவில் சென்னை ராயப்பேட்டை திரு.வி.க.சாலையில் உள்ள சத்யம் திரையரங்கின் மீது, ஆட்டோவில் வந்த மர்ம கும்பல் ஒன்று சரமாரி தாக்குதல் தொடுத்தது. உருட்டுக்கட்டைகளால் தாக்கியதில் திரையரங்கின் முகப்பில் இருந்த அலங்கார கண்ணாடிகள் நொறுங்கின.

மேலும், திரையரங்க வளாகம் முழுவதும் அந்த மர்ம கும்பல் அடித்து நொறுக்கினர். பின்னர் யாரும் எதிர்பாராத நேரத்தில் அடுத்தடுத்து 3 பெட்ரோல் குண்டுகளை திரையரங்கின் மீது வீசி, அந்த மர்மகும்பல் தப்பிச்சென்றனர்.இது சம்பந்தமாக அண்ணாசாலை போலீசார் வழக்குப்பதிவு செய்துதிருமாவளவன் விடுதலைச் சிறுத்தைகள்
கோஷ்டியினர் இருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர் .

2 comments:

  1. படத்துல புகைபிடிக்கும் காட்சி பாத்து நாங்க கெட்டுபோயிடுவோமாம், ஆனா நிஜத்துல இவங்க கண்ணாடி உடைக்கலாம் குண்டு வீசலாம். வாட்டே லாஜிக்!

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete