Pages

Friday, October 24, 2014

Kaththi Box Office Collection record

Tamil Cinema Latest News , The Movie Kaththi Box Office record . Kaththi beat all Tamil movies opening day box office collection and make new record break in Tamil Nadu.




தமிழ்நாட்டில் மட்டும் 'கத்தி' படத்தின் முதல் நாள் வசூல் 12.5 கோடியைத் தொட்டிருக்கிறது. தமிழ்நாடு, கேரளா ,வட இந்தியா மற்றும் வெளிநாடுகள் வசூல் என ஒட்டு மொத்தமாக 23.80 கோடியை ஈட்டியிருக்கிறது.


தமிழகத்தில் 'எந்திரன்' படத்தின் முதல் நாள் வசூல் 11 கோடி. 'துப்பாக்கி' படத்தின் முதல் நாள் வசூல் 9.25 கோடி. 'ஆரம்பம்' படத்தின் முதல் நாள் வசூல் 8.75 கோடி. 


'கத்தி' படத்தின் இரண்டு நாள் வசூல் 30 கோடியைத் தொட்டிருக்கிறது. இன்னும் சில நாட்களில் 50 கோடி வசூலை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Tags : Kaththi , Kaththi Box Office Collection , Box Office Collection, Kaththi Vasool in Tamil Nadu

No comments:

Post a Comment