தீபாவளி படங்கள் கத்தி , பூஜை நாளை ரிலீஸ் ஜெயக்கபோவது யாரு .. விஜய் , சமந்தா , எ.ஆர் முருகதாஸ் மற்றும் அனிருத் கூட்டணி ஒருபக்கம் .. மாணவர் எதிர்ப்பு போராட்டம் இவற்றுடன் நாளை முதல் கத்தி படம் .
பூஜை - ஹரி , விஷால் மற்றும் ஸ்ருதி ஹாசன் - வெற்றி கூட்டணி
இவ்விரு படங்களுக்கு இடையே கடுமையான போட்டி ..
No comments:
Post a Comment