Pages

Tuesday, October 7, 2014

வித்தியாசமான மூன்று கெட்டப்பில் நடிக்கும் அஜித்

Ajith News , Tamil Cinema latest news . Tala 55 news .
அஜித் 55 வது படத்தில் தல அஜித் மூன்று வித்தியாசமான கெட்டப் பில் நடிக்கிறார். இந்த படத்தில் இறுதி கட்ட படபிடிப்புகள் மீண்டும் சென்னை அருகே நடந்து வருகிறது .. இன்னும் பெயரிடபடாத இந்த படத்தில் அஜித் இரண்டு வேடங்களில் மூன்று வித்தியாசமான மூன்று கெட்டப்பில் நடிக்கிறார் . இவருக்கு ஜோடியாக நடிகைகள் அனுஷ்கா மற்றும் த்ரிஷா நடிக்கின்றனர். நடிகர் விவேக் காமெடியன் . அருண் விஜய் வில்லன் . இசை ஹாரிஸ் ஜெயராஜ் .

Tags : Ajith 55 , Thala 55, Ajith news, Thala 55 movie latest news, Ajith getup, Ajith roles in Thala 55, Thala 55 name, Thala 55 title, Ajith News,Tamil Cinema News

No comments:

Post a Comment