Ajith 55 movie release on Pongal 2015.
கௌதம்
மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் பெயரிடப்படாத அஜித் 55
படத்தில் அஜித் மூன்று வித்தியாசமான கதபதிரங்களில் நடித்து வருகிறார். அஜித் 55
படத்தின் கதை 28
வயது இளைஞன் வாழ்வில் ஏற்படும் திருப்பங்கள் , போலீஸ் அதிகாரியாக ,
குழந்தைக்கு அப்பாவாக , மனைவியை இழந்த வனாக
மூன்று வித்தியாசமான கெட்டப் பில் நடிக்கிறார் .. படத்தின் கிளைமாக்ஸ்
இன்னும் முடிவு செய்யப்படவில்லை.. படத்தின் ஆடியோ நவம்பர் இறுதியில்
வெளிவிடப்படும் . அஜித் 55
படம் பொங்கல் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
Tags : Ajith 55 movie release date , Ajith 55 movie latest news ,Gautham menon Ajith 55 climax .Tamil Cinema latest News. Ajith 55 songs , Harris Jeyaraj compose the Ajith 55 movie romantic songs. Trisha as Ajith wife in Ajith 55. Director Gautham menon not giving importance to Anushka in Ajith 55
No comments:
Post a Comment