Pages

Sunday, September 21, 2014

Vijay with Simbudevan movie started in November

Vijay with Simbudevan movi started in November . This is the latest Tamil Cinema news about vijay Next movie. Vijay play the next movie with director Simbudevan after Kaththi release in Diwali.



கத்தி படத்தை தொடர்ந்து நடிகர் விஜய், சிம்பு தேவன் இயக்கத்தில்
நடிக்க உள்ளார் . இதில் இவருக்கு ஜோடியாக சுருதி ஹாசன்,
ஹன்சிகா நடிக்கவுள்ளனர். மேலும் ஸ்ரீதேவி மற்றும் சுதீப்
ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்திற்கு நட்டி நட்ராஜ்
ஒளிப்பதிவை செய்யவுள்ளார்.

Tags : Vijay new movie , Vijay next movie , Vijay Tamil News , Vijay Tamil Cinema news ,


No comments:

Post a Comment