Pages

Monday, September 8, 2014

Vijay in Dhanush production ! Tamil Cinema latest news

This is the latest news about Vijay and Dhanush in Kollywood. In Tamil cinema Industry Dhanush producing films are good. Recently Dhanush producing film Velai Illa Pattadhari also hit. After this movie Dhanush produce Naanum Rowdythan movie with Vijaysethupathi and Nayanthara. After that he have a plan to produce with actor vijay after Vijay-Chimbudevan project. 




தனுஷ் தயாரிக்கும் படத்தில் விஜய் ! தமிழ் சினிமா அண்மைய செய்திகள்



தனுஷ் தயாரிப்பில் இதுவரை எல்லா படங்களும்  நல்ல

வரவேற்பை பெற்றது. சமீபத்தில் தனுஷ் நடித்து வெளிவந்த  

வேலையில்லா பட்டதாரி படமும்

மாபெரும் வசூல் சாதனை செய்தது.



இந்நிலையில் தனுஷ்

விஜய் சேதுபதி - நயன்தாரா நடிக்கும் 

" நானும் ரவுடி தான் " படத்தை  தயாரிக்கவுள்ளார்.


இப்படத்தை முடித்ததும்

இளைய தளபதி  விஜயுடன் சேர்ந்து 

ஒரு படம் தயாரிக்க உள்ளார் , விஜய் நடிக்கும் அந்த படத்தை மிகபெரிய 

பொருள்கள் செலவில் தயரிக்குறார்

No comments:

Post a Comment