ரஜினிக்கு போட்டியாக கமல் ? பிறந்தநாளில் உத்தம வில்லன்
Kamal.jpg
தமிழ் சினிமா வரலாற்றில் கமல் , ரஜினி இருவரும் மிக நெருங்கிய நண்பர்கள் ,
ஆனாலும் தொழில் விசயத்தில் இருவருக்கும் போட்டி உண்டு என்பதை உததம வில்லன்
ரிலீஸ் தேதி நமக்கு மறைமுகமாக காட்டுகிறது. கமல் உத்தம வில்லன் படம் ரெலீசுக்கு
தயார் நிலையில் உள்ளது.. ரஜினி நடிக்கும் லிங்கா படம் இன்னும் முடிவடையாத
நிலையில் அந்த படத்தின் ரிலீஸ் தேதி ரஜினி பிறந்தநாளன டிசம்பர் 12 ஆம் தேதி
வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போலே இப்போது கமல் அவரும் தனது படம்
தனது பிறந்த நாளான நவம்பர் 7 ஆம் வெளியாகும் என அறிவித்துள்ளார். இருவரின்
படங்களும் அடுத்தடுத்து தனகளது பிறந்த நாளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர் . இது
இவர்களாக எடுத்த முடிவா ? இல்லை இப்படத்தின் இயக்குனர்கள் நடிகரை சந்தோசபடுத்த
அவர்களாக எடுத்த முடிவா ?
Tags : Kamal , Uththama Villain, Rajini Lingaa, uththama villain release
date,
No comments:
Post a Comment