Pages

Friday, September 12, 2014

ராஜஸ்தானில் டூயட் பாடும் அஜித் அனுஷ்கா

தமிழ் சினிமா வின் மிகவும் அதிகம் எதிபார்க்கபடும் படம் அஜித் 55. இப்படத்தில்
அனுஷ்கா த்ரிஷா ஆகியோர் அஜித்திற்கு ஜோடியாக நடிக்கின்றனர். அஜித் இந்த
படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கின்றார். அதில் ஒரு வேடம் போலீஸ் உயர்
அதிகாரி வேடம். இப்படத்தை இயக்குவது கௌதம் மேனன் . இவர் நடிகர் சூர்யாவை வைத்து
காக்க காக்க என்ற போலீஸ் அதிகாரி கதை எடுத்தது மிகவும் குறிப்பிடத்தக்கது.
முதலில் இந்த படத்திற்கு அஜித் தைத்தான் அவர் அழைத்ததாக குரப்படுகிறது. ஆனால்
அஜித் அசல் படத்தில் பிசியாக இருந்ததால் இப்படத்தில் சூர்யா நடித்தார். அஜித்
அஜித் 55 படம் என்பட்துய் அவரின் 55 வது படத்தை குறிகின்றது .இப்படத்திற்கு
இன்னும் பெயர் வைக்கப்படவில்லை . இதுவே இப்படத்திற்கு இன்னும் எதிர் பார்ப்பை
அதிகரித்துள்ளது.

இப்படத்தின் அதிக காட்சிகள் சென்னையை சுற்றியே படமாக்கப்பட்டன . இதி அஜித்
த்ரிஷா காதல் காட்சிகள் இடம்பெற்றன . அஜித் த்ரிஷா காட்சிகள் பிளாஷ்பேக்
காட்சிகள். தற்போது அஜித் அனுஷ்கா காதல் காட்சிகள் ராஜஸ்தானில் படமாக்க உள்ளன.
இதற்காக நேற்று இரவு அஜித் 55 படக்குழுவினர் ராஜஸ்தான் சென்றனர். அஜித் , கௌதம்
மேனன் தனியாக ராஜஸ்தான் சென்றனர்.

இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசியாமைதுள்ளார் , இப்படத்தின் பாடல்கள் நவம்பர்
மாதம் வெளியாக உள்ளது.

Ajith.jpg

No comments:

Post a Comment