Pages

Sunday, August 24, 2014

Actress Nikisha want to act in Tamil

Actress Nikisha already act with Gautham Karthik in Ennamo Etho and Baskaran with Thalaivan. She is now acting with Nakulan in the movie Narathan . She want to act continue in Tamil .

கவுதம் கார்த்திக்குடன் என்னமோ ஏதோ, பாஸ்கரனுடன் தலைவன் படங்களில் நடித்த நிகிஷா படேல் தற்போது நகுலுடன் நாரதன் படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் நிகிஷா, இஷா தல்வார், த்ரிஷா நடித்து வரும் ரம் படம், தமிழில் ரம்பா ஊர்வசி மேனகா என்ற பெயரில் வெளிவருகிறது. இதுதவிர நமஸ்தே மேடம் என்ற கன்னடப் படத்திலும் நடித்து வருகிறார்

No comments:

Post a Comment