Pages

Thursday, August 28, 2014

விஜயின் கத்தி தீபாவளிக்கு வருமா ? Actor Vijay latest movie Kaththi releasing problem

Actor Vijay latest movie Kaththi releasing problem . பொதுவாக சமிபகாலங்களில் நடிகர் விஜய் , நடிகர் கமல் படங்கள் வெளிவரும்போது எதாவது ஒரு பிரச்சினை முளைத்து விடுகிறது . இதற்கு என்ன காரணம் ?  அரசியல் தலையீடா ? அல்லது மற்ற நடிகர்களின் சதிசெயலா ?  நடிகர் விஜய் நடிக்கும் புதிய படம் கத்தி . இந்த படத்தை இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்குகிறார் . நடிகை சமந்தா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார் . இப்படத்தின் ஆடியோ செப்டம்பர் 18 ஆம் தேதி வெளியிடப்படுவதாக அண்மையில் செய்திகள் வெளிவந்தன . தற்போது இந்த படம் தீபாவளிக்கு வெளிவருவது சந்தேகத்திற்கு இடமளித்துள்ளது .


No comments:

Post a Comment